காங். குருசாமியை தொடர்ந்து திமுக மிசா கருப்பையாவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ1 லட்சம் நிதி உதவி
சென்னை: வறுமையில் வாடிய வத்திராயிருப்பு திமுக பிரமுகர் மிசா கருப்பையாவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
Recommended Video
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் துணைத் தலைவர் வாய்சவடால் குருசாமி. அவர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குருசாமியின் சிகிச்சைக்காக ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதனையடுத்து வத்திராயிருப்பு திமுக பிரமுகர் கருப்பையா வறுமையில் வாடுவதால் அவருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 81 வயதான கருப்பையா. 1975 ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்தவர்.
சிறையில் இருந்த போது அவரது 8 வயது மகன் இறந்த செய்தி கேட்டும் பரோலில் வெளிவர விரும்பாத கொள்கைப் பிடிப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில்தான் கருப்பையா வறுமையில் வாடுவது குறித்து அறிந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவி செய்திருக்கிறார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications