அரசியல் வாழ்க்கையின் முதல் நேர்க்காணல்.. ‛ஒன் இந்தியா தமிழுக்கு'.. மனம் திறந்தார் அமைச்சர் தாமோ அன்பரசன்
சென்னை: திமுகவின் மூத்த அரசியல்வாதியும், மூத்த அமைச்சருமான தாமோ அன்பரசன் தனது அரசியல் வாழ்க்கையின் முதல் நேர்க்காணலை ‛ஒன் இந்தியா தமிழுக்கு' அளித்துள்ளார். அவரது ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ‛ஒன் இந்தியா தமிழுக்கு'விளக்கிய தாமோ அன்பரசன் முதல்வர் ஸ்டாலின் பற்றி பேசியபோது அவர் கண்கலங்கினார்.
முதல்வர் முக ஸ்டாலினின் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருப்பவர் தாமோ அன்பரசன். திமுகவின் மூத்த தலைவரான தாமோ அன்பரசன், சிறுதொழில் துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். அதோடு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கிராமப்புற தொழில்கள், குடிசைத் தொழில்கள் துறையையும் நிர்வகித்து வருகிறார்.

தாமோ அன்பரசன் ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த 2006, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக ‛ஒன் இந்தியா தமிழுக்கு' சிறப்பு நேர்க்காணல் அளித்துள்ளார்.
அவரது ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று அவர் செல்லும் இடங்களுக்கு சென்று ‛ஒன் இந்தியா தமிழ்' படம் பிடித்துள்ளது. அரசியலுக்கு நடுவே வீட்டில் பல மாடுகளை பராமரித்து வரும் தாமோ அன்பரசன் தனது பிஸியான சமயத்தில் அவரை பற்றியும், அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரசிய சம்பவங்கள் பற்றியும் விரிவாக பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பற்றி பேசியபோது கண்கலங்கினார். தாமோ அன்பரசனின் நேர்க்காணலின் முழு வீடியோவை இங்கு பார்க்கலாம்.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications