தமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்
Recommended Video
சென்னை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தமிழ் என் தாய்மொழி, தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என ட்விட்டரில் தமிழில் பதிவிட்டிருப்பதற்கு ஆரவாரமான வரவேற்புகள் குவிகின்றன.
தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்றது. இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜூக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

என் தாய்மொழி தமிழ்
இது தொடர்பான ட்விட்டர் பதிவு ஒன்றில், மிதாலிக்கு தமிழ் தெரியாது; தெலுங்கு, இந்தி, ஆங்கிலம்தான் தெரியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில். தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என தமிழில் பதிவிட்டிருந்தார்.

சிங்கப்பெண் மித்தாலி ராஜ்
தற்போது மிதாலி ராஜின் இந்த ட்விட்டர் பதிவில் ட்வீட்டிஸ்டுகள் குவிந்து வாழ்த்தி வருகின்றனர். "எங்கள் சிங்கப்பெண் மித்தாலிராஜ்" என்கிறது @SherinArmy3 என்ற ட்வீட்டிஸ்ட். @Chella3864 என்பவரோ, அருமை, ஆச்சர்யம்... இதுவரை எனக்கு தெரியாது.. Well said Mithali madam என குதூகலித்துள்ளார்.

சகோதரிக்கு வாழ்த்துகள்
@h_siva_surya என்பவர், மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க எனக் குறிப்பிட்டிருக்கிறார். @raghu_balu என்ற ட்விட்வாசி, நீங்கள் தமிழரா உண்மையாக இருந்தால் சந்தோஷமான செய்தி T20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் தமிழ்பெண்மணி மற்றும் முதல் இந்தியர் என பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
|
இடைவிடாது வாழ்த்துகள்
@Powerpunt என்பவர், இது ஆச்சரியமான எதிர்பாராத பதிவு என மகிழ்ச்சியை கொட்டியிருக்கிறார். இப்படியாக கூடி வந்து வாழ்த்தையும் அன்பையும் தமிழ் சொந்தங்கள் ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications