காஷ்மீர் தாக்குதல் கோழைத்தனமானது.. மு.க.ஸ்டாலின் கண்டனம்
காஷ்மீர் தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதிகள், மோதி வெடிக்க செய்ததில் 44 வீரர்கள் பலியானார்கள்.
இந்த தற்கொலை தாக்குதலுக்கு இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த தற்கொலை தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
I’m deeply grieved and firmly condemn the cowardly attack on #CRPF soldiers in Awantipora. DMK while expressing deep condolences to all the bereaved families stands firmly with the security personnel in the service of the nation.
— M.K.Stalin (@mkstalin) February 14, 2019
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் கண்டனத்திற்குரியது. சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications