சிறுபான்மையினர் உரிமை,, ஈழத் தமிழர் வாழ்வை பறிக்கும் குடியுரிமை சட்டம்.. ஸ்டாலின் வீடியோ அறிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை; சிறுபான்மையினர் உரிமை மற்றும் ஈழத் தமிழர் வாழ்வை பறிப்பதாலே குடியுரிமை சட்டத்தை திமுக எதிர்ப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்ட நகல் கிழிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் வழக்கமாக அறிக்கைகளை வெளியிட்டு வரும் மு.க.ஸ்டாலின், தற்போது வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குடியுரிமை சட்டத்தை ஏன் திமுக எதிர்க்கிறது? ஈழத் தமிழரை மத்திய அரசு ஏன் புறக்கணிக்கிறது? என விவரித்துள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கை:
More From
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications