வேளாண் சட்டங்களை எதிர்த்து பட்ஜெட் கூட்டதொடரில் தீர்மானம்.. 9 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் மாநிலங்களுக்கான அதிகாரங்களை நீர்த்து போக செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றும் 9 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனை கருதி வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மாநிலங்களுக்கான அதிகாரங்களை நீர்த்து போக செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் துறைமுக சட்ட மசோதாவை 3 மாநிலங்களும் எதிர்க்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications