முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு மருத்துவமனையில் அனுமதி
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் முக. தமிழரசு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக அவர் சிகிச்சையில் உள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதத்தில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையி தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமானவர் மு.க.தமிழரசு. இவர் திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. கடந்த தேர்தலில் போது உதயநிதி ஸ்டாலினுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாடாளுமன்றத் தேர்தலின்போது தயாநிதி மாறனுக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
முக தமிழரசின் மகன் தான் நடிகர் அருள்நிதி. சென்னையில் வசித்து வரும் மு.க.தமிழரசுக்கு கடந்த ஜனவரி 29 ஆம் தேதி காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். உறவினர்களும், குடும்பத்தினரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், மீண்டும் உடல் நலக் குறைவு காரணமாக மு.க. தமிழரசு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக அவர் சிகிச்சையில் உள்ளார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட்












Click it and Unblock the Notifications