மாணவியின் மருத்துவ படிப்புக்கு ஒரு மாத சம்பளத்தை அப்படியே வழங்கிய எம்எல்ஏ பிரபாகர் ராஜா
சென்னை: மருத்துவம் படிக்கும் மாணவிக்கு ஒரு மாத சம்பளத்தை அப்படியே வழங்கி உள்ளார் விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா.
விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜாவிடம் மருத்துவம் படித்து வரும் மாணவி ஜனனி. தனது கல்வி கட்டணம் செலுத்த உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து மருத்துவம் படிக்கும் மாணவிக்கு ஒரு மாத சம்பளத்தை அப்படியே வழங்கி உள்ளார் எம்எல்ஏ பிரபாகர் ராஜா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இம்மாதம் என் சட்டமன்ற உறுப்பினருக்கான மாத ஊதியம் ரூபாய் 1,05,000 (ஒரு லட்சத்தி 5ஆயிரம் ரூபாய்) நம் தொகுதிக்குட்பட்ட சகோதரி K. ஜனனி அவர்கள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் மருத்துவப் படிப்பிற்காக இம்மாத ஊதியத்தை வழங்கினேன்.
மருத்துவம் பயின்று டாக்டர் பட்டம் பெற்று மக்கள் பணியாற்ற சகோதரிக்கு இத்தருணத்தில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார். எம்எல்ஏ பிரபாகர் ராஜாவின் செயலை பலரும் பாராட்டி உள்ளார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications