3 தொகுதிகளில் விசிலடிக்கும் 'குக்கர்'..5 இடங்களில் 'டார்ச்' அடிக்கும் மநீம-டைம்ஸ் நவ் அதிரடி சர்வே
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியானது 5 இடங்களைக் கைப்பற்றும்; டிடிவி தினகரனின் அமமுக 3 இடங்களில் வெல்லும் என்கிறது டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே.
சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை டைம்ஸ் நவ் சி வோட்டர் இன்று இரவு வெளியிட்டது. தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்கிறது இந்த சர்வே.

அதிமுக- பாஜக கூட்டணியானது 65 இடங்களில் வெல்லும் என்கிறது இந்த கருத்து கணிப்பு. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 5 இடங்களும் அமமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கலாம் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 136 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. சட்டசபை தேர்தலை முதல் முறையாக மநீமவும் அமமுகவும் எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications