அடேங்கப்பா சிறுசேரியில் அட்டகாசமான வில்லாக்கள்.. ஸ்பாட் புக்கிங் செய்பவர்களுக்கு எலக்ட்டிரிக் கார்!
சென்னை: அமைதியாகவும், அனைத்து வசதிகளுடனும் கூடிய வாழ்க்கை முறையை விரும்புவோர்களுக்கு சென்னை சிறுசேரியில், 'எம்பி' டெவலப்பர்ஸ் 'ஃபெர்ன்ஸ் பாரடைஸ்' எனும் அட்டகாசமான வில்லாக்களை வழங்கியுள்ளது. இந்த வில்லாக்களை ஸ்பாட் புக்கிங் செய்பவர்களுக்கு எலக்ட்ரிக் கார் வழங்கப்படுகிறது.
3BHK கொண்ட 1282 - 1747 சதுர அடி கொண்ட Semi Independent Villa வெறும் ரூ.99 லட்சத்திலிருந்து விற்பனையாகிறது. சோழிங்கநல்லூரில் இருந்து 15 நிமிட தொலைவில் அமைந்துள்ள இந்த வில்லாக்கள், அனைத்து வசதிகளுடனும் அட்டகாசமானதாக அமைந்திருக்கிறது.

இந்த வில்லாக்கள் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரதான நுழைவு வாயில், 24 மணி நேரமும் செக்யூரிட்டி சர்வீஸ், சிசிடிவி, தெரு விளக்கு, டிஜிட்டல் கதவு, EV சார்ஜிங் பாயிண்ட், குடிநீர் வசதி, வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க மொட்டை மாடியில் வெள்ளை டைல்ஸ், சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடம், பெரியவர்கள் ஓய்வெடுக்க வசதியான இடம், தோட்டக்கலை உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.
தவிர, 8,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட செப்டிக் டேங்க், 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி, கிரில் கேட் கொண்ட WPVC கதவு, கார் பார்க்கிங் கேட் போன்ற வசதிகளும் உள்ளன.

கல்வி நிலையங்கள் நிலையங்களை பொறுத்த அளவில்,
பதம் சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளி - 900 மீட்டர்
டாக்டர் அம்பேத்கர் அரசு பள்ளி சட்டக் கல்லூரி - 1.3 கி.மீ
ஜேப்பியார் எஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரி - 2.5 கி.மீ
முகமது சதக் ஏஜே பொறியியல் கல்லூரி - 3.4 கி.மீ
வேல்ஸ் வித்யாஷ்ரம், தாலம்பூர் - 4.5 கி.மீ
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி விஐடி - 9 கி.மீ தொலைவில் இருக்கின்றன.
அதேபோல வில்லா இருக்கும் இடத்திலிருந்து
பல்பொருள் அங்காடிகள், பேக்கரி & திரையரங்குகள் - 900 மீட்டர் முதல் 1.6 கி.மீ தொலைவில் உள்ளன.
கோவில், மசூதி & தேவாலயம் 550 மீட்டர் முதல் 1.2 கிமீ வரையும்
ஜிம் & ஃபிட்னஸ் மையங்கள் 750 மீட்டர் தொலைவிலும்
சிப்காட் ஐடி பூங்கா 1 கி.மீ தொலைவிலும்
மெரினா மால் 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளன.
மருத்துவமனைகளை பொறுத்த அளவில்,
ஸ்ரீ ஐசரி வேலன் மிஷன் மருத்துவமனை 4 கி.மீ தொலைவிலும்
செட்டிநாடு மருத்துவமனை 5.4 கி.மீ தொலைவிலும்
அன்னை மருத்துவமனை 5.6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications