Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிச.18-ல் நாம் தமிழர் கட்சி போராட்டம்- சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 18-ல் சென்னையில் போராட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

Naam Thamizhar Katchi to hold protest against CAB on Dec. 18

இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்களைப் புறக்கணித்தும், இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை (#CAB) உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக 18-12-2019 காலை 10 மணியளவில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+