சமூக வலைதளங்களில் வைரலான ஆபாச வீடியோ....நாஞ்சில் சம்பத் விளக்கம்
Recommended Video
சென்னை: சமூக வலைதளங்களில் தமது பெயரில் வைரலாக பரவி வரும் ஆபாச வீடியோ குறித்து இலக்கியப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் நாஞ்சில் சம்பத் பெயரில் ஒரு ஆபாச வீடியோ வலம் வருகிறது. அதில் இளம் பெண் ஒருவருடன் ஒரு நபர் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
என் உறவுகளுக்கு... pic.twitter.com/XdpmrXez2c
— Nanjil Sampath (@NanjilPSampath) September 28, 2019
என் எச்சிலை மைய்யாக்கி எழுதியவர்களை தாண்டித்தான் இந்த உயரத்திற்கு வந்துருக்கிறேன். ஏனோ தானோ பேர்வளிகள் என்னை அழுக்காக்கி அசிங்க்கப்படுத்தலாம் என்று கருதுகிறார்கள்.
அவர்கள் கருதுவது கை கூடாது; சங்கு சுட்டாலும் வெண்மை தரும். சோதனைகள் வந்தாலும் என் சுய மரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன்.
மானமும் மரியாதையும் என் மரபணுவோடு கலந்தது. புரிந்தவர்களுக்கு புரிந்தால் செரி. இவ்வாறு நாஞ்சில் சம்பத் விளக்கம் தந்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications