ஸ்டாலினுக்கு போன் போட்ட மோடி.. ஆக்சிஜன் இருப்பு உட்பட.. கொரோனா தடுப்பு பற்றி ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார். அப்போது கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு எவ்வளவு, இன்னும் எவ்வளவு தேவைப்படுகிறது என்பது குறித்தும் முதல்வரிடம், மோடி கேட்டறிந்துள்ளார்.

கொரோனா நிலவரம் தொடர்பாக, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருந்தார்.
மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
நடக்காத ஓட்டு ஸ்விங்.. மோடி, அமித் ஷா முட்டி மோதியும்.. மேற்கு வங்கத்தில் பாஜக தோற்றுப்போனது ஏன்?
இதன் பின்னர், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருடனும் மோடி ஆலோசனை நடத்தினார். இதேபோல ஸ்டாலினுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்துள்ளார். மத்திய அரசு மூலம் அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் அந்தந்த மாநில முதல்வர்களுக்கு உறுதியளித்தார்.
-
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications