நெகட்டிவிட்டி எல்லாம் தள்ளி வை.. ஆரிக்காக ஐரோப்பாவிலிருந்து ரசிகரின் வாழ்த்து கடிதம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேட்ஜை பறிக்கும் டாஸ்கில் பாலாவை ஆம்பளை பையன்தானே நேருக்கு நேர் வந்து விளையாடு என ஆரி கூறியது சரியே என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 4 அல்லது 5 தினங்களே உள்ளன. தற்போது கடைசி எலிமினேஷன் என்பதால் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது.
நேற்று நடந்த டாஸ்க்கில் ஒரு கட்டத்தில் அழுகுணி ஆட்டம் ஆடிய பாலாவை ஆம்பளை பையன்தானே நேருக்கு நேர் போட்டியிடு என ஆரி கூறியிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் கருத்தை பார்ப்போம்.
|
விஷயம்
இது ஊருக்கே தெரிஞ்ச விஷயம் தான், எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தை மறுபடி சொல்றேன்னு என்ன அடிக்க நினைச்சா,எனக்கு பதிலா அந்த லைக் பட்டனை அடிச்சுட்டு போங்க, இப்போ தான் தெரியும்னா RT பட்டனை அடிச்சுட்டு போங்க.
|
தப்பை மறைக்க
#Aari bro சரியாக தான் சொன்னார். ஆம்பள பையன் போல் விளையாடு என்று. அதில் எந்த பிழையும் தெரியவில்லை. அதை அவனை இழிவு படுத்தும் நோக்கத்தில் கூறவில்லை என்பது தெளிவாக புரிகிறது. #BalajiMurugaDoss
தான் செய்த தப்பை மறைக்க வழக்கம் போல இதை பயன்படுத்துகிறான்.
| Array |
டிரைலர்
இப்படியே சீசன் முடியவரைக்கும் மத்தவங்க வெற்றிய பார்த்து கவலைப்படுங்கள். கண்ணா இது சும்மா டிரைலர்தான், மெயின் பிக்ஷர் ஸ்டேஜ்ல வெய்ட் பண்ணுது உங்களுக்கு... ஆரி கப்பை தூக்கும் போது உங்களுக்கு தெரியும் அந்த வலி
|
ஐரோப்பிய ரசிகர்
ஆரிக்கு ஐரோப்ப கண்டம் மால்டாவிலிருந்து ரசிகர்.
ஆரி இந்த சீசனில் நிச்சயம் வெல்வார்
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications