Memes: அடுத்த தேர்தலிலும் எடப்பாடியே முதல்வர் வேட்பாளரா?.. அப்ப 5 வருஷத்திற்கு லீவு கன்பர்ம்!
சென்னை: தேர்தலில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதற்கு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். காரணம் இன்னும் 5 வருஷத்துக்கு லீவு கிடைக்கும் என்ற ஆசையினால்....
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு விடப்பட்ட நிலையில் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியே தேர்வு செய்யப்பட்டதை மாணவர்கள் வரவேற்று மீம்ஸ் போட்டுள்ளார்கள்.

5 வருஷம்
தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
அப்போ இன்னும் 5 வருஷத்துக்கு லீவுதான்.

நான்சென்ஸ்
நான்சென்ஸ், உங்களுக்குத்தா இது புரட்டாசி மாசம். எனக்கு இது அக்டோபர் மாசம்.

துணிமணி
பூமியை நோக்கி வரும் மற்றொரு ஆபத்து, ஆ போ போ எல்லாரும் மேல போறதுக்கு துணிமணி எல்லாம் எடுத்து வை போ...

கொரோனா வைரஸ்
எல்லாம் ஐபிஎல், பிக்பாஸ்னு, பாக்க போய்ட்டானுங்க, பாவம் அவன யாரும் ஒரு வைரஸா மதிக்கிறதே இல்லை, அனாதையாக திரியுரான்.
-
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications