சிங்கம் சூர்யா போல் கெட்டப் போட்ட டோனி.. "தல" க்கு இளமை திரும்புதே.. நெட்டிசன்கள் ஆரவாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் படத்தில் வரும் நடிகர் சூர்யா போல் முறுக்கு மீசையுடன் குறுந்தாடியுடன் கிரிக்கெட் வீரர் தல டோனியும் ஐபிஎல் விளையாட வந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

437 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் நாளான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டோனியின் புது லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவரது எறா மீசையையும் குறுந்தாடியையும் சிங்கம் சூர்யாவுடன் ஒப்பிட்டு ட்வீட் போட்டு வருகிறார்கள்.

கம்பீரமாக வலம் வரும் டோனி

கம்பீரமாக வலம் வரும் டோனி

சிங்கம் மீசையுடன் கம்பீரமாக வலம் வரும் தல டோனி என அவரது நியூ லுக்கை ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர்.

வேற ரகம்

வேற ரகம்

தோனி வேற ரகம் பார்த்து உஷாரு.

கிங் தல

கிங் தல

யார ஏமாத்த பாக்குற #DRS கிங் டா எங்க #தலைவர் #தோனி

தோனி

தோனி

திரும்ப #வந்துடேன்னு சொல்லு தல #தோனி டா என்கிறார் இந்த வலைஞர்.

விக்கெட் போரது நல்லதுதான்

விக்கெட் போரது நல்லதுதான்

விக்கெட் போரது நல்லது தான் Slightly smiling face அப்ப தான் #தோனி பேட்டிங் பாக்க முடியும்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

437 நாட்களுக்கு பிறகு களத்திற்கு வந்த டோனி. ரசிகர்கள் வீட்டிலிருந்தபடியே ஆரவாரம்.

நியூ லுக்

நியூ லுக்

சிங்கம் சூர்யாவுடன் டோனியின் நியூ லுக்கை கம்பேர் செய்து கொண்டாடி மகிழும் ரசிகர்கள்.

இளமை

இளமை

டோனியின் முடியில் போடப்பட்ட டை அவர் இன்னும் இளமையாக இருப்பதை காட்டுவதாக ரசிகர்கள் பூரிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+