Memes சென்னைவாசிகளே.. இன்னக்கி வருணன் உங்களுக்கு உச்சியில் இருக்கான்.. நீங்க ஆனந்தமா இருக்கலாம்
சென்னை: சென்னையில் மழை பெய்யாதா என்ற ஏக்கம் இப்போது நிற்காதா என அலுத்துக் கொள்ள வைக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இந்த மழை இன்னும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். அவற்றில் சில வாசகர்களுக்காக....
|
ஏக்கம் நிற்காதா
பெய்யாதா??? என்ற ஏக்கம் இப்போது நிற்காதா? என அலுத்துக் கொள்ள வைக்கிறது...
|
ஃபிளான்
எவ்லோதான் ஃபிளான் போட்டாலும் #திருச்சி ய அழிக்கமுடியாதுடேய்ய்ய்ய்
#மழை
|
துயரம்
தலைவர்கள் தான் மாறிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, #மழை, #வெள்ளம் போன்றவற்றில் இருந்து நம் துயரம் இன்னும் மாறவே இல்லை..
|
விடாமல் பெய்யும்
சில்லென்ற சாரல் மழையும்
பிடிக்காமல் போகிறது
விடாமல் பெய்யும்போது.!!
|
மழை தேவை
#மழை தேவை #பணம் தேவை இரண்டும் அளவோடு இருந்தால் #ஆனந்தம் #அதிகம்மானால் இரண்டும் அடித்துட்டு போகும் ....
|
சுவாசம்
மழையை நான் காதலிக்கிறேன், ஏனெனில் அது கொணர்ந்தது குளுமை மட்டுமல்ல, கொண்டு வந்தது காற்றில் உன் வாசத்தை, மீட்டு தந்தது என் நெஞ்சில் உன் சுவாசத்தை!
|
கொஞ்சம் கேப்
கொஞ்சம் gap விட்டுட்டு நாளைக்கு வாப்பா
|
நலமா
வணக்கம் சென்னை...
நான் இங்கு நலம்,
நீங்கள் அங்கு நலமா...
எவ்வளவு மழை பெய்தாலும் எங்க மாவட்டங்கள் தாங்கிடும்...
சென்னை தாங்குமா???
Recommended Video
|
வருணன்
சென்னைவாசி மக்களே...
இன்னக்கி வருணன் உங்களுக்கு உச்சியில் இருக்கான், போதுமான அளவுக்கு கொட்டி தீர்ப்பான்...
நீங்க மக்ழ்ச்சியா ஆனந்தமா மிதக்கலாம்...
|
கவலை
சென்னையின் பெருமழை வீடியோ பதிவுகள் கவலையளிக்கிறது. #சென்னை வாழ் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.
-
40% ஏற்கனவே காலி.. இந்தியாவை தாக்கும் பேராபத்து? சாட்டிலைட் போட்டோவை பார்த்தால் நிலைமை புரியும் -
சென்னையில் இன்றும் விட்டு விளாசப் போகுது மழை.. இடி, மின்னலுடன் கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications