அப்படியே விடுதலைப் புலிகளை நினைவூட்டும் துப்பாக்கி அணிவரிசை.. "விஜய்65" படத்தில் மாஸ் சீன்!
சென்னை: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் 65-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்த படத்தில் அறிவிப்பு சீன்களில் துப்பாக்கிகள் அணிவரிசையை லோகோ போல் காட்டுவது விடுதலைப் புலிகளை நினைவூட்டுவதாக இருக்கிறதே என்கின்றனர் நெட்டிசன்கள்.
நடிகர் விஜய்-ன் 65வது படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக சன்பிக்சர்ஸ் அறிவித்தது.

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் இந்த படம் சன்பிக்சர்ஸ்-க்கே உரிய பிரமாண்ட படைப்பாக வரப் போகிறது என்பதை இந்த அறிவிப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

சன் டிவி அலுவலகத்தில் கலாநிதி மாறன், விஜய், நெல்சன் மூவரும் உரையாடும் காட்சியுடன் தொடங்கும் இந்த வீடியோவில் துப்பாக்கி குண்டு சீறுகிறது; கார்கள் உயரப் பறக்கின்றன என தொடங்கி முடியும் போது கலைத்துப் போட்ட துப்பாக்கிகளை லோகோ போல உருவாக்கி உள்ளனர்.
இந்த லோகோ வடிவத்தை பார்த்தால் துப்பாக்கி தோட்டாக்களை வட்ட வடிவில் வைத்து இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சாயல் தெரிகிறதே என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications