லால் சலாம்.. Thanks chetta.. luv u sir ..எல்லாமும் பினராயி விஜயனுக்கான பாராட்டுகள்- காரணம் #Periyar
சென்னை: தந்தை பெரியாரின் நினைவுநாளை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு ட்வீட்டிஸ்டுகள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
தந்தை பெரியாரின் 46-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ட்விட்டரில் #Periyar ஹேஷ்டேக் காலை முதலே இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.

இந்த ஹேஷ்டேக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தவரும் தந்தை பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதில் கேரளா முதல்வர் பினராயி விஜயனும் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.
பினராயி விஜயனின் இந்த பதிவுக்கு தமிழர்கள் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதில்தான் லால் சலாம்.. Thanks chetta.. luv u sir என்கிற நன்றி பெருமிதங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தந்தை பெரியாரின் இன்றைய தேவை குறித்த கருத்துகள் இந்த ஹேஷ்டேக்கில் அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பஞ்சாப்பில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான பேரணியில் தந்தை பெரியாரின் பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தி இருந்ததையும் பலரும் பகிர்ந்து உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications