ஒருவழியா நேசமணி பிழைச்சுட்டாரு.. அவரு செஞ்ச முதல் வேலை இதுதான்! சமூக வலைதளங்களில் வைரல்!
Recommended Video
சென்னை: நேசமணியோடு சேர்ந்து சமூக ஆர்வலர் முகிலனும் டிவிட்டரில் வைரலாகியுள்ளார்.
பிரே ஃபார் நேசமணி என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரென்ட்டாகியுள்ளது. பிரன்ட்ஸ் படத்தில் இடம் பெறும் வடிவேலுவின் கதாபாத்திரம் தான் இந்த நேசமணி.
நேசமணியின் அண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி ஆணி பிடுங்கும் போது சுத்தியலை நழுவவிட்டதால் அந்த சுத்தியல் நேசமணியின் தலையில் விழுந்தது.

உண்மை சம்பவம் போல
படம் வந்துபோய் 18 ஆண்டுகள் கழித்துவிட்டது. இப்போது அந்த காமெடியை எடுத்து உண்மை சம்பவம் போல ட்ரென்ட்டாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். அதுவும் உங்க வீட்டு ட்ரென்ட்டு எங்கவீட்டு ட்ரென்ட்டு இல்லை உலக ட்ரென்ட்.
நேசமணி யாரோ உண்மையான நபர் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என எண்ணி Pray for Nesamani என உலகமே ட்ரென்ட் செய்து வருகிறது. அவற்றில் டிவிட்டுகள் உங்கள் பார்வைக்கு
|
நேசமணி ஆர்மி
நேசமணி விரைவில் நலம்பெறுவதற்காக நேசமணி ஆர்மியை சேர்ந்தவர்கள் ரத்தம் கொடுக்கிறார்கள்
|
நேசமணி பிழைத்துவிட்டார்
கடைசியாக நமது பிரார்த்தனை வேலை செய்துவிட்டது. நேசமணி பிழைத்துவிட்டார். அவர் செய்த முதல் வேலை முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளார். உதவி செய்யுங்க மக்களே..
|
புத்தி இழந்தாயோ
சுத்தி விழ சுத்தி விழுந்தாயோ நேசமணி.. நீ சுத்தி விழ புத்தி இழந்தாயோ நேசகமணி...
|
மண்டைய உடைக்கிற ஊருய்யா
சுத்தியால மண்டைய உடைக்கிற ஊருய்யா இது...
|
நல்ல நடன கலைஞர்
ஒரு காலத்தில் நீண்ட நாட்களுக்கு முன்பு...நேசமணி ஒரு நல்ல நடன கலைஞர்
|
வேற லெவல்
பிபிசியே போட்டுடுச்சு.. வேற லெவல்...
|
தப்ப முடியாது
18 வருடங்கள் கடந்தாலும் ,தவறு செய்துவிட்டு தப்ப முடியாது என்பது #Nesamani விஷயத்தில் நன்றாக மக்களுக்கு புரிந்திருக்கும்
|
ரொனால்டோ!
நேசமணியை காப்பாற்ற ரத்தம் கொடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications