சந்திரயான் 3: நேரு முதல் சைக்கிளில் சுமந்து செல்லப்பட்ட ராக்கெட் வரை... டிரெண்டாகும் ‘சரித்திர’ படங்கள்
சென்னை: நிலவின் தென் துருவம் அருகே கால்பதித்துவிட்டது இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம். இதன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி படங்களை வெற்றிகரமாக அனுப்பியும் வருகிறது. ஒட்டுமொத்த தேசமும் இந்த வெற்றியை கொண்டாடித் தீர்க்கிறது.
இதே தருணத்தில் இந்த சாதனைக்காக நமது தேசம் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது என்பதற்காக இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆய்வு தொடர்பான சில பழைய சரித்திரப் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.

இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சிக்கு வித்திட்ட நாட்டின் முதல் பிரதமர் நேரு, இந்திய விண்வெளித்துறையின் தந்தை விக்ரம் சாராபாய்

1960களில் இளம் விஞ்ஞானிகள் பரிசோதனை ராக்கெட்டை உருவாக்கும் முயற்சி (படத்தில் அப்துல் கலாம்)

1960களில் இந்திய விண்வெளி துறையின் தந்தை விக்ரம் சாராபாய் மற்றும் இந்திய அணுசக்தி துறையின் தந்தை ஹோமி பாபா

1963-ல் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தம்பா ஆய்வு மையத்துக்கு சைக்கிளில் ராக்கெட்டை எடுத்து செல்லும் விஞ்ஞானிகள்

1963-ல் சைக்கிளில் கொண்டு செல்லப்படும் இந்திய ராக்கெட்

1963-ல் சைக்கிளில் கொண்டு செல்லப்படும் இந்திய ராக்கெட்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications