மீண்டும் சினிமா.... அரசியலுக்கு குட்பை சொல்லும் குஷ்பு... குவியும் ஆதரவு!
சென்னை: தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்பவதாக நடிகை குஷ்பு பதிவிட்ட ட்வீட்டுக்கு ஆதாவு குவிந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார் குஷ்பு. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கட்சிப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் குஷ்பு ஒட்டுமொத்தமாக அரசியலைவிட்டே விலக முடிவெடுத்துவிட்டார்.

அரசியலுக்கு குட்பை
இதனை தமது ட்விட்டர் பதிவு மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். அப்பதிவில் தாம் மீண்டும் சினிமாவுக்கு வர விரும்புவதாகவும் இது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறும் அவர் கேட்டிருந்தார். குஷ்புவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிகிறது.

காங். மூழ்கும் கப்பல்
சுப்பாராவ் என்ற ரசிகர், காங்கிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதனால் நீங்கள் இப்படி சிந்திப்பது இயல்பானதுதான். அரசியலில் நடிப்பதைவிட சினிமாவில் நடிப்பதற்கு அதிக வாய்புகள் கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரி வரவேற்பு
நடிகை கஸ்தூரி, நீங்க சினிமாவுக்கு திரும்புவதை வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார். லாவன்யா பல்லால் என்பவர், வெள்ளித்திரையில் உங்களை காண ஆவலுடன் இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் மனோபாலா வரவேற்பு
நடிகர் மனோபாலாவும் தயவு செய்து நடிக்க வாங்க என வரவேற்று பதிவிட்டுள்ளார். தமது பதிவுக்கு கருத்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் குஷ்பு தனக்கே உரிய பாணியில் பதில் கொடுத்தும் வருகிறார்.
-
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு?












Click it and Unblock the Notifications