தஞ்சை பெரிய கோயிலில் ரவிசங்கர் நிகழ்ச்சி.. ஜோதிமணி கேள்விக்கு பதில் சொல்லுங்க
Recommended Video

சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின், சார்பில் நடத்தவிருந்த தியான நிகழ்ச்சிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியமிக்க இடம். இங்கு தியான நிகழ்ச்சி நடத்த தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி மற்றும் நெட்டிசன்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைக்கிறார்கள்.
|
ஜோதிமணி ட்வீட்
யமுனை நதிக்கரையை அழித்த ஆர்ட் ஆப் லிவிங் ரவிசங்கர் கோஷ்டி இப்பொழுது தமிழகத்தின் தொன்மைமிகு அடையாளங்களில் ஒன்றான தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்திற்குள் நிகழ்ச்சி நடத்தியுள்ளது. இதற்கு யார் அனுமதியளித்தது? நாளை யார் கேட்டாலும் அனுமதி கிடைக்குமா? பிறகு கோவில் என்னவாகும்?
|
இப்போது எதிர்ப்பு இல்லையே
இந்த பக்தாள்ஸ் எல்லாம், மாமன்னன் ராஜராஜ சோழன்னு புகழ்வாங்க. இந்து சமய அறநிலையத்துறை மேல காண்டு ஆவாங்க. இப்போ ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் அறநிலையத்துறை அனுமதியோடு தியான நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்துள்ளதாம். கோயில் மீது அக்கறை இருந்தால் எதிர்க்க சொல்லுங்க பார்ப்போம்
|
ஏற்கனவே புகழ்பெற்றது
5cr caution deposit fine கட்டின.. நீயெல்லாம் தியானம் செஞ்சி தஞ்சை பெரிய கோயிலுக்கு பெருமை வாங்கிதர போரியாடா சிப்சு ? Already UNESSCO famous da தஞ்சை பெரிய கோவில் ...
|
நிக்கல், நிக்கல்
பத்து நிமிசத்துல மொத்த ஜாமனும் வண்டில இருக்கனும், வண்டி தஞ்சை பார்டர்ல இருக்கனும்.... Bye bye வாழும் கலை அமைப்புக்கு...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications