விவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்
சென்னை: கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலர்கள் அதிகமாக பூக்கும் வில்பட்டி பகுதி இப்போது விவிஐபிக்களின் தேசமாக உருவெடுத்திருக்கிறது.
கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்களில் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் சொகுசு பங்களாக்கள் கட்டுவது உண்டு. இது ஒன்றும் புதிய செய்தி அல்ல.

ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அதிமுக்கியப் புள்ளிகள் பலரும் வில்பட்டி அருகே நிலம் வாங்கி இருக்கின்றனர். இனி கொஞ்ச நாளில் அந்த பகுதியே ஒரு மினி கூவத்தூர் போல ஒரே கட்சியினருக்கான இடமாக உருமாறப் போகிறது.
இந்த நிலவிவரங்கள் அனைத்தும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சிலர் தங்களது மனைவி, உறவினர்கள் பெயர்களில் பட்டாவும் பெற்றிருக்கின்றனர்.
சொகுசு பங்களாக்கள் கட்டுமளவுக்கு இடங்கள் வாங்கி போடப்பட்டுள்ளன. ஒரே கட்சியின் அத்தனை அதிமுக்கிய புள்ளிகளும் ஒரே இடத்தில் நிலம் வாங்கி இருப்பதுதான் அப்பகுதி மக்களின் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
வில்பட்டி வில்லேஜ் இனி விவிஐபி சிட்டி!
-
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications