New Year Wishes Tamil 2026:புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் அன்புரியவர்களுக்கு அனுப்பி மகிழ மெசேஜ்கள்
New Year Wishes 2026 in Tamil (புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026) : 2025-ஆம் ஆண்டின் நினைவுகளுடன் 2026-ஆம் ஆண்டை இனிதே வரவேற்போம். பிறந்துள்ள இந்தப் புத்தாண்டு, நம் அனைவருக்கும் முன்னேற்றத்தையும், வெற்றியையும், மன அமைதியையும் தரும் ஆண்டாக அமைய மனதார வாழ்த்துகிறேன். உறவுகளுடனும் நண்பர்களுடனும் இந்தப் பொன்னான தருணத்தைக் கொண்டாடி, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம். இந்த 2026 நம் வாழ்வில் ஒரு புதிய வசந்தத்தின் ஆரம்பமாக அமையட்டும். அந்த வகையில், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் 2026 புத்தாண்டு வாழ்த்துக்களை வாட்ஸ்ஆப்பில் அன்பானவர்களுடன் பகிர அழகிய படங்கள் இதோ.

2026 புத்தாண்டு வாழ்த்துக்கள்:
New Year Wishes in Tamil 2026 Images: 2026 புத்தாண்டை முன்னிட்டு உங்கள் நேசத்திற்குரியவர்களுக்கு பகிரக் கூடிய வாழ்த்து செய்திகள் மற்றும் புகைப்படங்களை இந்த இணைப்பில் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
புத்தாண்டு வாழ்த்து :
புத்தம் புது சிந்தனைகள்
விடியலின் எழுச்சியோடு
மனதிலே உதயமாகட்டும்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

2026 புத்தாண்டு வாழ்த்து படங்கள்:
நல்லதே நடக்க...
நானிலம் சிறக்க..
மகிழ்ச்சி பெறுக...
மனித நேயம் சிறக்க..
வரவேற்கிறது புத்தாண்டு..
வாழ்வோம் பல்லாண்டு..
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

2026 ஆங்கில புத்தாண்டு வாழ்த்து :
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி
நிறைந்ததாக அமைய
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்:
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோருடைய வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026 :
பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும்
தடைக் கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026:
இந்த புத்தாண்டு உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியையும்
இன்பத்தையும் குறைவில்லா
செல்வத்தையும் தரும்
நல்ல ஆண்டாக மலர
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து புகைப்படங்கள்:
அன்பான வாழ்க்கை
ஒற்றுமையான குடும்பம்
நிம்மதியான வேலை
ஆரோக்கியம் நீடித்திருக்க
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்து புகைப்படங்கள்:
வரவிருக்கும் ஆண்டு உங்களுக்கு
அமைதி, செழிப்பு மற்றும்
கனவுகளுக்கு ஒரு படி
நெருக்கமாக இருக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

2026 புத்தாண்டு வாழ்த்து செய்திகள்:
பட்ட துன்பங்கள் எல்லாம்
இந்த புத்தாண்டில் பறந்து
போகட்டும் நினைத்த நல்லது
எல்லாம் மலர்ந்து போகட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026 புகைப்படம்:
பனிபோல் விலகும் துன்பங்களை
நினைத்து துயரக்கடலில் மூழ்கிய
உங்களை கரை சேர்க்கும்
கலங்கரை விளக்காய் இந்த
புத்தாண்டு அமையட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை:
விரும்பிய யாவும் கிடைக்கப்பெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்து படங்கள்:
சிந்தனைகள் புதிதாய் பிறக்க
முயற்சிகள் புதிதாய் உதிக்க
வெற்றிகள் புதிதாய் மலர
மனமார்ந்த இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் Images:
இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்வில்
இருள் விலகி, ஒளி பிறக்கட்டும்.
இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும்
மகிழ்ச்சிகரமாக அமையட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications