நியூசிலாந்து மசூதி தாக்குதல்… இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
சென்னை: நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நியூசிலாந்தில் உள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

தொழுகைக்காக மசூதியில் இருந்த அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கொடூரமானது;மனித குலத்துக்கு எதிரானது;வன்மையாக கண்டிக்கதக்கது.
அப்பாவி மக்களை குறிவைத்து இதுபோன்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு மதம் என்பதே கிடையாது. இது போன்ற காட்டுமிராண்டிகள் உருவாக காரணம் ஒரு சாரார் மீது திட்டமிட்டு பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவே என்பதை உலக சமூகம் உணர வேண்டிய தருணம் இது.
பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை வேரோடு அழிக்க பாடுபடுவோம்.கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications