அடுத்த பிரதமர்..மோடியை 5 மாதங்களாக தொடர்ந்து நிராகரிக்கும் தமிழ்நாட்டு மக்கள்- தந்தி டிவி பரபர சர்வே
சென்னை: நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்? என தந்தி டிவி கடந்த 5 மாதங்களாக நடத்தி வரும் கருத்து கணிப்பில் தமிழ்நாட்டு வாசகர்களின் தேர்வு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியாக மட்டுமே இருக்கிறது; தற்போதைய பிரதமர் மோடிக்கு சொற்பமான ஆதரவையே தமிழ்நாட்டு வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என கடந்த மே மாதம் முதல் தந்தி டிவி மாதம் தோறும் சர்வே எடுத்து வெளியிட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் மதச்சார்பற்ற சமூக நிலைத்தன்மைக்கு யார் பிரதமராக வேண்டும்? என்ற தலைப்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

மதச்சார்பற்ற சமூக நிலைத்தன்மைக்கு யார் பிரதமராக வேண்டும்? : இந்தியாவின் மதச்சார்பற்ற சமூக நிலைத்தன்மைக்கு யார் பிரதமராக வேண்டும்? என்ற இந்தக் கருத்து கணிப்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 72%% பேரும் தற்போதைய பிரதமர் மோடிக்கு வெறும் 28% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மே மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு: ராகுல் காந்தி- 72% ; மோடி 27%
ஜூன் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு: ராகுல் காந்தி- 72% ; மோடி 27%
ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு: ராகுல் காந்தி- 72% ; மோடி 28%
மே மாதத்தை ஒப்பிடுகையில் பிரதமர் மோடிக்கு தற்போதைய நிலையில் 1% கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது; ஆனால் ராகுல் காந்திக்கு தொடர்ந்து 72% மக்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஊடக சுதந்திரம், சுதந்திர பேச்சுக்கு.. யார் பிரதமராக வேண்டும்?: ஊடக சுதந்திரம், சுதந்திர பேச்சுக்கு.. யார் பிரதமராக வேண்டும்? என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 71%% பேரும் தற்போதைய பிரதமர் மோடிக்கு வெறும் 29% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மே மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு: ராகுல் காந்தி- 70% ; மோடி 29%
ஜூன் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு: ராகுல் காந்தி- 70% ; மோடி 29%
ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு: ராகுல் காந்தி- 71% ; மோடி 29%
மே மாதத்தை ஒப்பிடுகையில் பிரதமர் மோடிக்கு தற்போதைய நிலையில் அதே 29% பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ராகுல் காந்திக்கு 1% மக்கள் கூடுதலாக ஆதரவை தெரிவித்துள்ளனர்.


-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications