என்னாது கருப்பு டிரஸ்ஸா.. கூடவே கூடாது.. தடை விதித்த துக்ளக்.. அதிரடி கட்டுப்பாடு!
சென்னை: துக்ளக் வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் கறுப்புடையுடன் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
துக்ளக் வார இதழின் 50-ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

பொன்விழா மலரின் முதல் பிரதியை பெற்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார். இதில் துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி உரையாற்றுகிறார்.
No entry for those wearing black clothes at Thuglak function today. Isn't black the preferred colour of Sabarimala devotees? Also Rajinikanth, who is an invitee, has often been spotted dressed in black. pic.twitter.com/q39trE8OZp
— D Suresh Kumar (@dsureshkumar) January 14, 2020
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவுக்கு கறுப்பு உடியுடன் வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அடையாள அட்டையுடன் வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications