JanaNayagan: இதுக்கு திமுக அரசே பெட்டர்ல.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. விஜய்க்கு கண்டிஷன் போட்ட மலேசிய அரசு
சென்னை: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் யாரும் அரசியல் பேசக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய அரசு தரப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய்யின் "ஜனநாயகன்" வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படம்தான் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்பட்டுள்ளது.
இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது.
இதையொட்டி மலேசிய அரசு அந்த படக் குழுவினருக்கு ஒரு முக்கியமான நிபந்தனையை போட்டுள்ளது. அதாவது இசை வெளியீட்டு விழாவில் முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும்.
யாரும் அரசியல் பேசக் கூடாது. ரசிகர்கள் கட்சிக் கொடி, டீசர்ட், கட்சி துண்டு அணிந்து வரக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் தற்போது மலேசிய அரசு அரசியல் பேசக் கூடாது என நிபந்தனை போட்டுள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த படத்தில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோர் கேமியோ ரோல் செய்திருக்கிறார்களாம். அது போல் தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் ஒரு சிறு ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications