"தளபதி" இப்படி செஞ்சுட்டாரே'- செல்லமாக கோபித்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்!
சென்னை: மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு அரவக்குறிச்சி,சூலூர், உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது திமுக.
அரவக்குறிச்சி தொகுதிக்கு பொன்முடி தலைமையிலும், ஒட்டப்பிடாரத்துக்கு கே.என்.நேரு தலைமையிலும், இதேபோல் திருப்பரங்குன்றம், சூலூருக்கு இ.பெரியசாமி, எ.வ.வேலு தலைமையில் பெரிய டீமையே இறக்கி விட்டுள்ளார் ஸ்டாலின்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பிரச்சாரப் பணி மேற்கொண்டு அயர்ந்து போனதால், பலரும் வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார்களாம். இதனிடையே தேர்தல் பொறுப்பாளர்கள் என அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியச்செயலாளர்கள் வரை பணி ஒதுக்கப்பட்டுள்ளதால் யாரும் நகர முடியாத நிலை.
தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் உள்ள முக்கிய நிர்வாகியை நாம் தொடர்புகொண்ட போது, சிரிச்சுகிட்டே 'தளபதி இப்படி செஞ்சுட்டாரே' என செல்லமாக கோபித்துக்கொண்டார். 'அடுத்து எங்க ஆட்சிதான், அதற்குள் ஒரு 6 நாள் வெளிநாடு செல்ல குடும்பத்துடன் திட்டமிட்டிருந்தோம்' ஆனால் முடியவில்லை என்றார்.
மேலும் இது ஒரு பொருட்டு இல்லை என்றும், தங்களது முக்கிய குறிக்கோள் ஆட்சிமாற்றம் தான், அதற்கான பணிகளில் எனக்கும் பங்களிப்பு வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக கூறினார்.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications