காத்திருந்த அதிகாரிகள்.. சுயேச்சை உட்பட.. வேலூர் மாவட்டம் முழுக்க ஒரு வேட்புமனு கூட தாக்கல் இல்லை
சென்னை: வேலூர்மாவட்டத்தில் காட்பாடி வேலூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனுதாக்கலுக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் யாரும் வரவில்லை
Recommended Video
தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் துவங்கியது. எனவே, வேலூர் மாவட்டம்,வேலூர், அனைக்கட்டு,காட்பாடி,குடியாத்தம் கேவிக்குப்பம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கலும் இன்று துவங்கியது.

இதில் வேலூர் தொகுதிக்கு வேலூர் வட்டாச்சியர் அலுவலகமும்,காட்பாடிக்கு காட்பாடி வட்டாச்சியர் அலுவலகமும் ,கேவிகுப்பம் வட்டாச்சியர் அலுவலகமும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு பேர்ணாம்பட்டு வட்டாச்சியர் அலுவலகமும், அனைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு அனைக்கட்டு வட்டாச்சியர் அலுவலகத்திலும் வேட்புமனுதாக்கல் இன்று துவங்கியது.

ஆனால் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அதிகாரிகள் காத்திருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது ஏற்கனவே அதிமுக மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தனர் திமுக தற்போதுதான் அறிவித்தனர். முதல் நாளில் சுயேட்சைகள் கூட யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications