ஆப்டிகல் இல்யூஷன்: 5 ஆம் நம்பர் எங்கே இருக்கு? 10 செகண்ட்தான் டைம்.. கண்டுபிடிச்சா கில்லாடி தான்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 8 ஆம் நம்பர்களுக்கு இடையில் ஒரே ஒரு 5 ஆம் நம்பர் இருக்கிறது. இந்த 5 ஆம் நம்பரை 10 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஸ்மார்ட் தான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையதளத்தில் தனி வரவேற்பு உள்ளது. இல்யூஷன் படங்களை பொறுத்தவரை இருப்பதை இல்லாதது போல காட்டும். மேலோட்டமாக பார்த்தால் எளிதில் விடையை கண்டுபிடிக்க முடியாது. சற்று ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும். இதனால், இல்யூஷன் படங்களை அடிக்கடி பார்ப்பவர்களுக்கு கவனிப்புத்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

இல்யூஷன் படங்கள் சவாலாக இருப்பதால் பலரும் தங்கள் நண்பர்களுக்கு கூட பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் ஓய்வு நேரத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு இப்போது இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் நல்ல தீனியாய் அமைந்து விடுகிறது. இதனால், தற்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள டாஸ்க் என்னவென்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரிசயாக 8 ஆம் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 8 ஆம் நம்பர்களுக்கு இடையே ஒரே ஒரு 5 ஆம் நம்பரும் இருக்கிறது. 8-ம் ஆம் நம்பர்களுக்கு மத்தியில் இருக்கும் அந்த ஒரு 5ஆம் எண்ணை கண்டுபிடிப்பது தான் இன்றைய டாஸ்க். அதுவும் 10 செக்கண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா..

அதுக்கு முன்னாடி ஒரு சின்ன டிப்ஸ் கொடுக்கிறோம்.. இந்த படத்தில் நீங்கள் எதிபார்க்காத ஒரு ட்விஸ்ட் உள்ளது.. எனவே அதை மனதில் வைத்துக் கொண்டே விடையை தேடுங்கள் பார்க்கலாம்.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... உங்களில் பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்களே விடையை சொல்லி விடுகிறோம்.
இந்த படத்தில் 5 என்ற எண் இருக்கும் இடத்தை சொல்லிவிட்டால்.. அட இதை கண்டுபிடிக்காம விட்டுட்டமோ என ஃபீல் பண்ணுவீங்க.. எனவே, மீண்டும் ஒருமுறை படத்தை நன்கு பாருங்கள்.. 5 என்ற எண் இருக்கும் இடத்தை ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இன்னும் கூட கண்டுபிடிக்கவில்லை என்றால் படத்தில் முதல் எண்ணாக 5 என்ற எண் தான் உள்ளது.. 5 இருக்கும் இடம் படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications