தமாகா துணைத் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன் மறைவு: ஒபிஎஸ் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனனின் மறைவுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமாகா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.

O paneerselvam condoles death of Kathipara’ Janardhanan

ஜனார்த்தனன் அவர்களது பிரிவால் மீளாத்துயரில் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமாகா கட்சி தலைமைக்கும், தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

O paneerselvam condoles death of Kathipara’ Janardhanan

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்-

இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனும், கத்திப்பாரா ஜனார்த்தனனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+