தமிழ்நாடு பாஜகவின் யூடியூப் பக்கம் பிளாக்.. தொண்டர்களுக்கு பெரிய அதிர்ச்சி. என்னாச்சு
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ முடக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக யூடியூப் பக்கத்தில் பதிவிட்ட எந்தவொரு வீடியோவும் மக்களால் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களுக்கு மிகப் பெரிய பவர் உள்ளது. வெகு மக்களிடம் மிக எளிதாக எந்தவொரு கருத்தையும் எடுத்துச் செல்ல யூடியூப் முக்கிய பங்கை ஆற்றுகிறது.

இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் மக்களுடன் எப்போதும் கணெக்டடாக இருக்க சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியது.
யூடியூப் பக்கம்: இதன் காரணமாகவே இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக வலைத்தளங்களுக்கு அதிக நிதியையும் அதிக நேரத்தையும் செலவிடுகின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தேர்தல்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வை எல்லாம் நாம் பார்த்தே இருக்கிறோம்.
அதில் யூடியூப் தளம் ரொம்பவே முக்கியமானது. வீடியோவாக இருப்பதால் பலரும் யூடியூப் தளத்தைப் பயன்படுத்தவே விரும்புகின்றனர். இதனால் மக்களைக் கவர அனைத்து கட்சிகளும் யூடியூப் தளத்திற்குப் பிரத்தியேக கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு பாஜக: அது மட்டுமின்றி தாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் அனைத்தையும் தங்கள் பக்கத்தில் லைவ்வாகவும் டெலிகாஸ்ட் செய்கிறார்கள். அப்படி யூடிபூப் தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்த அரசியல் கட்சிகளில் ஒன்று தமிழ்நாடு பாஜக.
தேர்தல் இருக்கிறதோ இல்லையோ.. தொடர்ச்சியாக அவர்கள் அந்தப் பக்கத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருவார்கள். தேர்தல் காலத்தில் இது அதிகரிக்கும்.. இதனிடையே இப்போது தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
முடக்கியது: தமிழ்நாடு பாஜகவின் யூடியூப் பக்கத்திற்குச் சென்றால் This page isn't available. Sorry about that. Try searching for something else. என்றே வருகிறது. தமிழ்நாடு பாஜக யூடியூப் பக்கத்தில் பதிவிட்ட எந்தவொரு வீடியோவும் மக்களால் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்படி திடீரென யூடியூப் பக்கம் முடங்க என்ன காரணம் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திடீரென யூடியூப் பக்கம் முடங்கியுள்ளதால், இது அக்கட்சியின் தொண்டர்களுக்குப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications