சௌமியா அன்புமணிக்கு சொந்தமான ஐஸ் ஃபேக்டரிக்கு சீல்.. இதுவரை வாடகையே கட்டலையா? பரபர தகவல்!
சென்னை: சென்னை காசிமேட்டில் அமைந்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியாவின் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தின் இடத்தில் இயங்கும் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு வாடகை பாக்கியை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி. இவர் சென்னை காசிமேட்டில் சுமித்ரா ஏஜென்சி என்ற பெயரில் ஐஸ் தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறார். சௌமியா அன்புமணி நடத்தி வரும் இந்த ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வாடகை பாக்கி நிலுவை புகாரில் சௌமியா அன்புமணியின் ஐஸ் ஃபேக்டரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் ஐஸ் பேக்டரிக்கு 2008 ஆம் ஆண்டு முதல் வாடகை பாக்கி என புகார் எழுந்துள்ளது.
ரூ.38 லட்சம் வாடகை பாக்கி இருந்துள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரலில் ஐஸ் தயாரிப்பு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைக்க வந்துள்ளனர். அப்போது ரூபாய் 5 லட்சம் மட்டும் வாடகை செலுத்தியுள்ளனர். மீதி பாக்கி தொகையை ஒரு வாரத்தில் செலுத்துவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள் சீல் வைக்காமல் சென்றுள்ளனர். இதுவரை மீதமுள்ள 33 லட்சம் ரூபாய் வாடகை தொகையை செலுத்தாத நிலையில், இன்று சௌமியா அன்புமணியின் ஐஸ் ஃபேக்டரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications