தமிழகத்தில் மேலும் அதிமுக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா- கோவை அம்மன் அர்ச்சுனனுக்கு சிகிச்சை
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. கோவை அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சமாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஞாயிறு தோறும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.
அதேபோல் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன். செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசு, செஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தான், ராஜபாளையம் தங்கபாண்டியன் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது.
அதிமுகவில் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பரமகுடி அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, ஶ்ரீ பெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனனுக்கும் கொரோனா உறுதியானது. அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications