சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சென்னை சாலிகிராமத்தில் தொடர் போராட்டம் - 500க்கும் அதிகமானோர் பங்கேற்பு
Recommended Video
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னை சாலிகிராமத்திலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டம் 2 மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் வண்ணாரப்பேட்டையில் தொடர்ச்சியாக 3-வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெறுகிறது.
தற்போது சென்னை சாலிகிராமத்திலும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மத்திய அரசு சி.ஏ.ஏ.வை திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications