Optical Ilusion : ரெண்டு கரடிங்க இருக்கு! 3 வித்தியாசங்களை சொல்லுங்கள்! அதுவும் 12 வினாடிதான் டைம்!
சென்னை: இந்த படத்தில் இரு கரடிகளிடையே இருக்கும் 3 வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். ஜீனியஸால் மட்டும்தான் முடியும்.
ஒரு படத்தில் இரு கரடிகள் உட்கார்ந்து தேனை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றன (கரடி தேன் சாப்பிடுமா என்கிற ஆராய்ச்சியை விடுங்க). அவற்றில் இருக்கும் 3 வித்தியாசங்களை கண்டுபிடித்தால் போதுமானது.

ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண் கட்டி வித்தையானது உங்கள் மூளைக்கு அதிக வேலையை கொடுக்கிறது. கண்களின் திறனையும் மேம்படுத்துகிறது. ஒரு ஆப்டிக்கல் இல்யூஷனை கண்டுபிடிக்க முயற்சித்தாலே அடுத்தடுத்து ஆர்வம் வந்துவிடுகிறது.
இந்த புகைப்படங்கள் மூலம் கேட்கப்படும் கேள்விகள் மிக பெரிய பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டதாகும். இந்த செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பாருங்கள். அதில் இரு கரடிகள் அருகருகே உட்கார்ந்து கொண்டிருப்பது போல் படம் உள்ளது. அந்த படத்தில் இரண்டுமே ஒரு கோப்பையில் உள்ள தேனை ருசித்து கொண்டிருக்கிறது.
மிகப் பெரிய ஜாடி முழுக்க தேன் இருக்கிறது. அதில் ஸ்பூனை விட்டு விட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கு வரும் தேனீயும், "அடேய் இதெல்லாம் உங்களுக்கு நியாயமா, நான் சேர்த்து வைத்த தேனை இப்படியா திருடி திண்பது?" என தேனீ கேள்வி எழுப்பது போல் இருக்கிறது அந்த படம்!
12 வினாடிகள் நேரம் தருகிறோம். அதற்குள் 3 வித்தியாசங்களை தருகிறோம். நன்றாக ஜூம் செய்து பாருங்கள், அல்லது பூதக் கண்ணாடியை கொண்டு கூட பாருங்கள். அந்த வித்தியாசங்கள் அதன் பாதங்கள் இருக்கலாம், முகத்தில் இருக்கலாம், அதன் கண்கள், தேன் பாட்டில், என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதை சரியாக கண்டறிய வேண்டும். 1, 2, 3, 4,.... 12 என்ன கண்டுபிடித்து விட்டீர்களா, இன்னும் இல்லையா, சரி நாங்களே சொல்லிவிடுகிறோம். முதல் வித்தியாசம் இரு கரடிகளின் பாதங்களில் வித்தியாசம் இருக்கிறது. அது போல் தேனீ வந்து ரீங்காரம் இடும் நிலையில் வேறுபாடு இருக்கிறது மேலும் அந்த கரடிகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தேன் பாட்டில்கள் படத்தில் தேனை சாப்பிடுவதில் வித்தியாசம் இருக்கிறது. என்ன சரியா இருக்கான்னு பாருங்கள். இந்த முறை கவனிக்காமல் விட்டுவிட்டால் பெட்டர் லக் நெக்ஸ் டைம்!

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications