பார்க்கில் பதுங்கியிருக்கும் 10 விலங்குகள்.. 30 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்
சென்னை: இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 10 விலங்குகள் மறைந்து இருக்கின்றனர். இந்த 10 விலங்குகளையும் குறிப்பிட்ட 30 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் கண்களை குழப்பி, மூளையை கசக்கி பிழிய வைப்பவை.. இல்யூஷன் படங்கள் நம் அறிவுத்திறனுக்கு சவால் விடுக்கும் விதமாக இருப்பதால் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலாமாகி வருகிறது. இல்யூஷன் படங்களை பொறுத்தவரை விடை நேரடியாக அமைந்து இருக்காது. அதாவது மேலோட்டமாக பார்த்தால் விடையை கண்டுபிடிக்க முடியாது.

சற்று ஆழ்ந்து பார்த்தால்தான் இல்யூஷன் படங்களுக்கான விடை கண்ணுக்கு தெரியும். எப்போதும் பரபரப்பாக இருந்து விட்டு ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு, நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இத்தகைய படங்கள் இருக்கின்றன. இதனால், பலரும் விரும்பி பார்க்கிறார்கள். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்..
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு குடும்பத்தினர் பார்க் ஒன்றிற்கு சுற்றுலா வந்து இருக்கிறார்கள். அடிக்கிற வெயிலுக்கு இதமாக பார்க்கில் இருக்கும் மரங்களுக்கு கீழே அமர்ந்து கொண்டு சுற்றிலும் கண்ணுக்கினிய வகையில் கொட்டிக்கிடக்கும் பச்சைபசேல் இயற்கை வளங்களை பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொரு நபர் தனது செல்லப்பிராணியை அழைத்துக் கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஆங்காங்கே நாய்களும், பூனைகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால், இந்த படத்தில் 10 விலங்குகள் மறைந்து இருக்கின்றன. அவற்றை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்.. என்ன சவாலுக்கு ரெடியா.. மறைந்து இருக்கும் விலங்குகளை 30 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான டைம் ஸ்டரார்ட்.. 1,2,3,4,........30 ஓகே டைம் ஓவர்... படத்திற்கான விடையை கண்டுபிடித்து விட்டீர்களா?
30 செகண்டில் கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.. உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதில் நீங்கள் ஜீனியஸ் ஆகிவிட்டீர்கள்.. சரி அதெல்லாம் இருக்கட்டும்.. எவ்வளவு நேரம் பார்த்தாலும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைப்பவரா நீங்கள்.. உங்களுக்கு சில ஐடியாக்கள் கொடுக்கிறோம்.. அதை வைத்து படத்திற்கான விடையை ஈசியாக கண்டுபிடிச்சிடலாம்..
படத்தில் மறைந்து இருக்கும் விலங்குகள் முதலில் எவை என்பதை சொல்லிவிடுகிறோம்.. அதன்பிறகு படத்தை பாருங்கள்.. விடையை கண்டுபிடித்து விடலாம். அதாவது இந்த படத்தில், காண்டா மிருகம், பன்றி, சிங்கம், ஆமை, ஒட்டகசிவிங்கி உள்ளிட்ட விலங்குகள் மறைந்து இருக்கின்றன.
இப்போ படத்தில் தேடிப்பாருங்கள் எளிதாக விடை கண்ணுக்கு தெரியும்.. என்ன கண்டுபிடித்து விட்டீர்களா.. இப்பவும் கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பவரா நீங்கள் விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம்.. படத்திற்கான விடை இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications