எந்த கிளாசில் அதிக ஜூஸ் இருக்கு.. 100-ல் ஒருவர்தான் சரியாக கண்டுபிடிச்சிருக்காங்க! உங்களால் முடியுமா
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் 4 கண்ணாடி கிளாஸ்கள் வெவ்வேறு வடிவங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து டம்ளர்களிலும் ஜூஸ் நிரப்பப்பட்டுள்ளது. 4 கண்ணாடி டம்ளர்களில் எந்த டம்ளரில் அதிக ஜூஸ் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 100-ல் ஒருவர்தான் சரியான விடையை கண்டுபிடிச்சிருக்காங்க. 10 செகண்டில் உங்களால் முடிகிறதா என சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போலவே புதிர் படங்களும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. புதிர் படங்களை பொறுத்தவரை சிறு வயதில் படித்த கணக்கு, இயற்பியல் விதிகளை எல்லாம் நினைவுப்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதால் சிந்தனை திறன், பள்ளியில் படித்த பாடங்கள் எல்லாம் எந்த அளவில் நினைவில் உள்ளது என்பதை சோதித்து பார்ப்பதாக உள்ளது.

இதனால் சவால் மிக்க இந்த புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க நெட்டிசன்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் எந்த கிளாஸ்-ல் அதிக ஜூஸ் உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த படத்திற்கான விடையை 100-ல் ஒருவரே சரியாக கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்கள். உங்களின் இயற்பியல் திறனையும் சிந்தனைத்திறனையும் ஒருசேர பரிசோதிக்கும் வகையில் இந்த புதிர் படம் அமைந்துள்ளது.
படத்திற்கான விடையை கண்டுபிடிக்க உங்களுக்கு 10 செகண்ட் டைம்.. என்ன சவாலுக்கு ரெடியா? படத்தை நன்றாக உற்று பாருங்கள்.. இதில் வரிசையாக மொத்தம் 4 கண்ணாடி கிளாஸ்கள் உள்ளன. இதில் தர்பூசணி ஜூஸ் போல ஒரு ஜூஸ் ஊற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த 4 கிளாஸ்களும் வெவ்வேறு விதமான டிசைன்களில் உள்ளது. இந்த கிளாஸ்களில் எதில் அதிக ஜூஸ் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்..
முதல் கிளாஸ் அளவில் ஒரே சீராக உள்ளது. ஆனால், அதற்குள் ஐஸ் கட்டியும் போடப்பட்டுள்ளது. இரண்டாவது கிளாஸ்.. நடுப்பகுதியில் பிற கிளாஸ்களை விட அகலமாக இருந்தாலும் பிற கிளாஸ்களை போல இல்லை. மூன்றாவது உள்ள கிளாஸ்... டீக்கடையில் தருவார்களே அதே போன்ற கிளாஸ்.. அடியில் இருந்து மேல் வரை ஜூஸ் ஊற்றி வைக்க முடியும். நான்காவது உள்ள கிளாஸ் உயரமானதாக இருந்தாலும் அகலம் குறைவாக உள்ளது.
இப்படி 4 கிளாஸ்களும் 4 வெவ்வேறு வடிவங்களில் உள்ளது. இதில் எந்த கிளாஸில் அதிக ஜூஸ் இருக்கிறது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.. இங்குதான் நீங்கள் சிறு வயதில் படித்த இயற்பியல் விதிகளை நினைத்து பார்க்க வேண்டும்.. சரி உங்களுக்கான டைம் தொடங்கியது. 1, 2, 3, 4....10. ஓகே டைம் முடிந்தது. பெரும்பாலானோர் விடையை சரியாக கண்டுபிடித்து இருக்க சான்ஸ் உள்ளது.
அப்படி விடையை கண்டுபிடித்து இருந்தால் உண்மையாகவே உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது.. விடையை கண்டுபிடிக்காதவங்களுக்கு நாங்களே சரியான விடையை சொல்லிவிடுகிறோம். பார்ப்பதற்கு டீ கிளாஸ் போல இருக்கிறதே.. அந்த கிளாசில்தான் அதிக ஜூஸ் உள்ளது.

அதெப்படி என நீங்கள் யோசிப்பது புரிகிறது.. பிற கிளாஸ்கள் ஒன்று மேல் பகுதியில் அகலமாக இருந்தால் அடிப்பகுதியில்.. எதையும் நிரப்ப இடம் இல்லை. மூன்றாவதாக உள்ள கிளாஸ் மட்டுமே அடியில் இருந்து மேல் பகுதி வரை விரிவாகவும் அதிக கொள்ளளவு கொண்டதாகவும் உள்ளது. எனவே படத்திற்கான விடை 3 ஆம் எண் கொண்ட கிளாஸ்தான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications