இருக்குற 2 பீட்சா படங்களில் 3 வித்தியாசங்கள் இருக்கு! 9 செகண்டில் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!
சென்னை: இரு படங்களில் பீட்சா எனப்படும் துரித உணவு இருக்கிறது. இந்த இரண்டில் உள்ள 3 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? அதுவும் ஜஸ்ட் 9 வினாடிகளில்! இந்த விளையாட்டுக்கு 2 சதவீதம் பேர் மட்டுமே சரியான விடையை தெரிவித்துள்ளனர்.
ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண் கட்டி வித்தைகள் எனப்படுவது மூளைக்கு சிறந்த வேலையாகும். மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிக்கல் இல்லூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்த படங்கள் நம்மை குழப்புவதோடு கவனிக்கும் ஆற்றலையும் சோதித்து பார்க்கும் வகையில் இருக்கிறது. இதை நாம் கண்டுபிடிப்பதை வைத்து நமது மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இது இருக்கிறது எனலாம்!
இது போன்ற படங்கள்தான் இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் கொடுக்கப்பட்டுள்ள இரு படங்களில் உள்ள 6 வித்தியாசங்களை கண்டுபிடிப்பது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷனும் தற்போது பிரபலமடைந்துள்ளன. அந்த வகையில் இரு பீட்சாக்கள் இருப்பது போல் படங்கள் உள்ளன.
அதை உற்றுநோக்கி அதில் உள்ள 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள். இதெல்லாம் நாம் சிறு வயதில் சிறுவர் மலர் புத்தகத்திலேயே 6 வித்தியாசங்களை கண்டுபிடித்துள்ளோம். இதெல்லாம் நமக்கு ஜுஜுபி! இந்த வித்தியாசங்களை இதுவரை 2 சதவீதம் பேர் மட்டுமே கண்டு பிடித்துள்ளனர்.
இந்த வித்தியாசத்தை நாள் பூரா உட்கார்ந்து கண்டுபிடிக்கக் கூடாது. ஜஸ்ட் 9 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியென்றால் உங்கள் கண் பார்வையை நீங்கள் எப்படியெல்லாம் சுழற்ற வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். என்ன கண்டுபிடித்து விட்டீர்களா?
சரி நாங்களே சொல்லிவிடுகிறோம். பீட்சாவில் இடம் பெற்றுள்ள குடை மிளகாயின் வடிவத்தில் மாற்றம், பீட்சாவின் பீஸை கட் செய்த போது ஒழுகும் சீஸின் வடிவம், கட் செய்த போது கடைசி துண்டின் வடிவம் என 3 வித்தியாசங்கள் உள்ளன. இப்போது புரிகிறதா, ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் என்ன என்பது!

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications