99 சதவீதம் பேரால் கண்டுபிடிக்க முடியல.. உங்களால் முடியுமா? பாறைகளுக்கு இடையே நாய்.. ட்ரை பண்ணுங்க
சென்னை: பாறைகளும் தெளிவான வானமும் கொண்டதாக இருக்கும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு நாய் ஒன்றும் இருக்கிறது. இந்த நாயை 99 சதவீதம் பேரால் கண்டுபிடிக்க முடியவில்லையாம். உங்களால் 6 செகண்டில் இந்த நாயை கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நமது மூளைக்கு வேலை வைக்க கூடியவை. நமது கண்களை குழப்பி.. இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போலவும் காட்டக்கூடியவை. இல்யூஷன் படங்கள் ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் நம் கவனிப்புத்திறன், அறிவுத்திறனை சோதிக்க கூடியவை.

புதிர் நிறைந்த விளையாட்டுக்களை ஓய்வு நேரத்தில் நெட்டிசன்கள் தற்போது விரும்பி பார்க்கிறார்கள். இதனால், இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. பலரும் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்கள். அப்படியான ஒரு புதிரான படத்தை தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.
பாறைகளும் தெளிவான வானமும் கொண்டதாக இருக்கும் ரம்மியமான சூழலில், பாறைகளுக்கு இடையே ஒரு நாய் ஒளிந்து விளையாடிக்கொண்டு இருக்கிறது. அதை கண்டுபிடிப்பது தான் உங்களுக்கான டாஸ்க்.. பாறை கற்களுக்கு நடுவே வளைந்து நெளிந்து நாய் பதுங்கி கொள்வதால் இவற்றை கண்டுபிடிக்க உங்களுக்கு கொஞ்சம் ஷார்ப் கண்கள் தேவை..
இதுவரை 99 சதவிகிதம் பேரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிந்தால் நீங்களும் கண்டுபிடிங்க வெறும் 6 செகண்ட்ஸ்தான் டைம்... இது போன்ற இல்யூஷன் படங்கள் எல்லாம் வெறும் வெட்டி வேலை.. என நினைக்க வேண்டாம். கிளாஸ்கோ பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வுகளின் படி ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையின் சக்தியையும் அதிகரிக்க உதவுகிறதாம்.
கவனிப்புத்திறனையும் ஊக்குவிக்க இந்த இல்யூஷன் படங்கள் உதவுகிறது என்பது ஆய்வு. சரி.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட். வெறும் 6 செகண்டில் இந்த படத்தில் உள்ள நாயை கண்டுபிடிங்க பார்க்கலாம்.. உங்களில் பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உண்மையாகவே நீங்கள் கிரேட் தான். கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கான சில டிப்ஸ் தருகிறோம்.
அதை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிடலாம். படத்தின் இடது பக்கத்தில் விடையை தேடினால் கிடைக்காது. வலது பக்கம்தான் மறைந்து இருக்கிறது. பாறைகளின் வண்ணத்திலேயே நாய் உருவம் இருக்கிறது. இதுபோதுமே இதோ கண்டுபிடிக்கிறேன்.. என நினைக்கிறீர்களா? சரி கண்டுபிடிக்க டிரை பண்ணுங்க.. இன்னமும் விடையை கண்டுபிடிக்காதவர்களுக்கு விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications