ஜீனியஸ்களால் மட்டுமே முடியும்.. எந்த நூல் வாழைப்பழத்தில் கட்டப்பட்டுள்ளது? 7 செகண்ட் தான் டைம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் வாழைப்பழம் ஒன்று உள்ளது. இந்த வாழைப்பழத்தில் ஒரே ஒரு நூல் மட்டும் வாழைப்பழத்தில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பக்கத்தில் உள்ள தடுப்பில் 4 நூல்கள் உள்ளன. இந்த 4 நூல்களில் எந்த நூல் வாழைப்பழத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சற்று சவால் மிக்கவை. நமது கவனிப்புத்திறன், அறிவாற்றல் ஆகியவற்றை சோதிக்க கூடிய வகையில் இருக்கும். இதன் காரணமாகவே இதுபோன்ற படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றது. ஓய்வு நேரத்தில் நெட்டிசன்களுக்கு தீனியாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அமைந்துவிடுகின்றன.

கானல் நீர் எப்படி தொலைவில் இருந்து பார்த்தால் தண்ணீர் ஓடுவது போன்றும் அருகே சென்று பார்த்தால் அதில் ஒன்றுமே இல்லாதது தெரியவருமோ, அதேபோல, படத்தை பார்க்கும் கோணத்தில் தான் விடைகள் கண்ணுக்கு தெரியும். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் பலரது மூளையை கசக்கி பிழிய செய்துள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வாழைப்பழம் ஒன்று சிறிய நூலால் கட்டப்பட்டுள்ளது. இந்தப்பக்கம் தடுப்பு வைக்கப்பட்டு வரிசையாக நான்கு நூல்கள் உள்ளன. வாழைப்பழத்தில் கட்டப்பட்டு இருக்கும் நூல் இதில் எது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. 7 செகண்ட் தான் டைம்.. உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1,2,3...7... ஓகே டைம் முடிந்தது..
உங்களில் பலரும் இதை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். இந்த 7 செகண்டில் சரியான விடையை கண்டுபிடித்தீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் கிரேட் தான்.. ஏனெனில் இது பார்ப்தற்கு கொஞ்சம் எளிதானது போல தெரிந்தாலும் உண்மையில் கொஞ்சம் கடினமானதுதான். ஏனெனில், படத்தை மேலோட்டமாக பார்த்தால் வாழைப்பழத்தில் கட்டப்பட்டு இருக்கும் நூல் எது என்பதை கண்டறிய முடியாது.

அனைத்து நூல்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் வாழைப்பழத்தில் கட்டப்பட்டுள்ளது எந்த நூல் என்பதை கண்டுபிடிக்க படத்தை மிகவும் ஆழ்ந்து பார்க்க வேண்டும். வாழைப்பழத்தில் கட்டப்பட்டு இருக்கும் நூலில் இருந்து நேராக கோடு போட்டு பார்த்தீர்கள் என்றால்.. விடையை கண்டுபிடித்து விடலாம்.. அதாவது 2-வது எண் கொண்ட நூல் தான் சரியான விடையாகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications