யாராலும் முடியாது! படத்தில் நாய் எங்கே இருக்குன்னு சொல்ல முடியுமா? 7 செகண்ட் தான் டைம்! கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் நாய் ஒன்று மறைந்திருக்கிறது. இந்த நாய் படத்தில் எங்கே இருக்குன்னு கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்.

நம் கண்களையே குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். இல்லாத ஒன்றை இருப்பது போலவும், இருக்கும் பொருளை இல்லாதது போலவும் நம்ப வைத்துவிடும். இதனால் இந்த புகைப்படத்தை பார்த்து ஏமாந்து போனவர்கள் அதிகம். நம் கண்களையே முட்டாள் ஆக்கிவிடும்.

optical illusion offbeat trend

முதலில் நாம் பார்க்கும் போது குறிப்பிட்ட ஒரு பொருளோ, விலங்கினமோ இல்லாமல் இருப்பது போல் தெரியும். ஆனால் கூர்ந்து பார்த்தாலோ, அல்லது இந்த பொருள், விலங்கினம் இங்கு தான் இருக்கிறது என்று குறிப்பிட்டு காண்பித்த பிறகோ தான் நம் கண்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு நம் கண்களையே முட்டாளாக்கிவிடும் தன்மை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு உண்டு.

அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரையும் முட்டாள் ஆக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக யாராலும் விடையை கண்டுபிடிக்க முடியாத வகையில் இந்த படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த படத்தில் விடையை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் கில்லாடி தான்.

சரி வாங்க.. விஷயத்திற்கு வருவோம். இங்கு கொடுக்கப்பட்ட படத்தை பார்த்தீர்கள் என்றால், பச்சை பசேல் என பார்க் போன்று படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கை ஒன்றும் உள்ளது. தூரத்தில் மரங்கள், செடிகள் இருக்கின்றன. இந்த படத்தில் செல்லப்பிராணி "நாய்" எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.

உங்களுக்கான நேரம் தொடங்கியது. என்ன போட்டிக்கு ரெடியா?.. 1.. 2.. 3.. .. 7. ஓக்கே டைம் ஓவர். படத்தில் நாய் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் உண்மையிலேயே கில்லாடி தான். ஆனால் நீங்கள் சொன்னது போலவே இந்த படத்தில் மூலை முடுக்கெல்லாம் தேடிப்பார்த்துவிட்டோம். ஆனால் நாய் இங்கு இருப்பது போலவே தெரியவில்லையே என்று நினைப்பவர்கள் இன்னும் கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு தேடிப்பாருங்கள்.

இப்போது ஒருசிலர் கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் நீண்ட நேரம் டைம் எடுத்துக்கொண்டு பார்த்துவிட்டோம். ஆனாலும் நாய் இருக்கும் இடம் தெரியவில்லையே என்று நினைப்பவர்களுக்காக ஒரு டிப்ஸ் தருகிறோம். படத்தில் நாய் தூரத்தில் இருப்பது போல் தேடினால் எவ்வளவு நேரம் ஆனாலும் விடையை கண்டுபிடிக்க முடியாது.

optical illusion offbeat trend

எனவே அங்கு ஒரு இருக்கை இருக்கிறது அல்லவா.. அங்கு மட்டும் உங்கள் போக்கசை செலுத்துங்கள். விடை அங்கு தான் இருக்கிறது. இப்போது விடையை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களுக்கு இங்கு கீழே விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+