படத்தில் ”ஹார்ட்” எங்கே இருக்கு? 6 செகண்ட் டைம்.. விடையை கண்டுபிடிங்க பார்ப்போம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், "ஹார்ட்" எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 6 செகண்டில் விடையை சொல்ல வேண்டும். உங்கள் கண்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இந்த படமானது கொடுக்கப்பட்டுள்ளது. சொன்னது போலவே 6 செகண்டில் விடையை கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ்தான்.. என்ன ரெடியா?
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. ஒருவர் படத்தினை எந்த கோணத்தில் பார்க்கிறார்? எதனை புரிந்துகொள்கிறார் போன்றவற்றை அறியவும், அவரது கவனிப்புத்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது பயன்படுத்தப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
இதனால் ஆப்டிகல் புதிர் படங்களானது போட்டித் தேர்வுகளில் கூட கேட்கப்படுகிறது. ஒருவர் எந்த அளவுக்கு புரிந்துகொள்ள முடிகிறது, எவ்வளவு செகண்டுக்குள் கண்டுபிடிக்கிறார் என்பதை எல்லாம் வைத்து அவரது புரிந்துகொள்ளும் ஆற்றல் கணக்கிடப்படுகிறது. இன்று நாம் நம் கண்களுக்கு சவால் அளிக்கும் வகையிலான ஒரு படத்தினை பார்க்க இருக்கிறோம்.
இந்த இல்யூஷன் படமானது நத்தை ஓடுகள் பல வண்ண நிறங்களில் படம் முழுக்க வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை முதலில் பார்க்கும் போது இவ்வளவு தான் நம் கண்களுக்கு தெரியும். சில நத்தைகள் ஓடுகளில் இருந்து வெளியே தெரியும் படியும் நம் கண்களுக்கு தெரியலாம். ஆனால் "ஹார்ட்" இருப்பது உங்க கண்களுக்கு தெரிகிறதா?
"ஹார்ட்" எங்கே இருக்கிறது?
மேலோட்டமாக இல்லை, உற்று பார்த்தாலும் கூட தெரியவில்லையே என்று சொல்வது புரிகிறது.. இந்த "ஹார்ட்" தான் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக உங்களுக்கு 6 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. படத்தில் ஹார்ட் இருக்கும் இடம் எங்கே என விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களுக்கான நேரம் தொடங்கியது.
6 செகண்ட் டைம்
1.. 2.. 3.. .. 6. டைம் ஓவர்.. உங்களுக்கான நேரம் முடிந்தது. விடையை இப்போது கண்டுபிடித்தவர்கள் ஜீனியஸ் தான். ஏனென்றால் நன்கு கூர்ந்து கவனித்தால் மட்டுமே விடையை கண்டுபிடிக்க முடியும் என்ற வகையில் இந்த படமானது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே 6 செகண்டில் கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள்.
ஆனால் இவ்வளவு நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவரா நீங்கள்.. உங்களுக்காக ஒரு டிப்ஸ் தரப்படுகிறது. அதாவது படத்தின் இடதுபுறம் டாப்பில் மட்டும் கூடுதலாக உற்று கவனியுங்கள். இப்போது விடையை கண்டுபிடிக்க முடியும்.
இது தான் விடை!

அட.. ஆமா என இப்போது சிலர் கண்டுபிடித்து இருப்பீர்கள். இப்போது கண்டுபிடிக்க முடியாதவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஹார்ட் இருக்கும் இடமானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications