அய்யோ பாம்பு! பிங்க் நிற செடிகளில் மறைந்திருக்கும் விஷஜந்து.. 5 வினாடிகளில் கண்டுபிடியுங்கள்
சென்னை: செடியில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்கள்தான் அதி மேதாவி போங்க!
ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண் கட்டி வித்தை இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளன. பார்வையை ஏமாற்றும் விளையாட்டு என்றும் சொல்லலாம், இல்லாவிட்டால் உங்கள் திறனை சோதனை செய்யும் என்று கூட சொல்லலாம்.

ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது விலங்குகள், பறவைகள், பொருட்களை கண்டுபிடித்து சொல்வதுதான். இதை ஒரு மேஜிக் என்று கூட சொல்லலாம். சாதாரணமாக பார்த்தால் தெரியாது, நன்கு மூளையை கசக்கி பிழிந்து பார்த்தால்தான் தெரியும்.
இது அனைவரையும் உற்சாகப்படுத்தும் விளையாட்டு. வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கி அமைதியாக இருக்கிறதா, கவலையேபடாதீங்கள். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை அனுப்பி வைத்தால் போதும். தூங்குவோரும் எழுந்து ஏதாவது ஒரு பதிலை கூறுவர், குரூப்பும் ஆக்டிவ்வாக இருக்கும். பதில் கண்டுபிடிப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
வெற்றி தோல்வி என்றில்லை, போட்டிகளில் பங்கேற்றாலே அவரும் வெற்றியாளர்தான். ஆப்டிக்கல் இல்யூஷனை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விட வேண்டும் என எண்ணக் கூடாது. ஏனென்றால் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் இருக்கும்.
ஆனால் விடையை மட்டும் சொல்லிவிட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அட இந்த இடத்தில் நாமும்தானே பார்த்தோம், ஆனால் கிடைக்கலையே என உச் கொட்டுவீர்கள். அப்படியொரு மாயாஜாலம் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் நடக்கும். அப்படி ஒரு படம் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது.
ஒரு புதருக்குள் நிறைய செடி கொடிகள் உள்ளன. அதில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் ஜஸ்ட் 5 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் அறிவாளி. முயற்சி செய்து பாருங்கள். உங்களாலும் முடியும்! இனி நீங்களே கேட்டு கேட்டு ஆப்டிக்கல் இல்யூஷனை பெறுவீர்கள்.
இந்த படத்தை ஜூம் செய்து கவனமாக பார்த்தால் போதும் பாம்பு இருக்கும் இடம் ஈஸியாக தெரிகிறது. வேண்டுமானால் பூதக் கண்ணாடி கொண்டும் தேடிக் கொள்ளலாம். என்ன நாங்களே சொல்லிடலாமா? புதருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என்பதை வட்டமிட்டு காட்டியிருக்கிறோம். அதுதான் சரியான விடை! என்ன இந்த இடத்தில் சல்லடை போட்டு தேடியும் உங்களுக்கு கிடைக்கலையே அதுதானே?

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications