நீங்கள் ரொம்ப ரொமாண்டிக்கா? ஒரு சின்ன டெஸ்ட் வச்சிடலாமா? 4 செகண்டில் விடை சொல்லணும்?
சென்னை: லவ் கண்ணாடியில் மறைந்திருக்கும் விஷயத்தை உங்களால் 4 நொடிகளில் படித்து காட்ட இயலுமா? அதுவும் காதலர்களே உங்களுக்கான டெஸ்ட்தான் இது!
காதலர் தினம் கடந்த 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ரோஜா பூக்களின் விலை அதிகரித்தாலும் பெங்களூரில் ஏற்றுமதி அதிகரிக்கும் அளவுக்கு நம் ரோமியோக்கள் ரோஜா பூக்களை வாங்கி ஜூலியட்டுகளுக்கு கொடுத்துள்ளனர்.

உங்கள் காதல் உண்மை என்றால், கடல் தண்ணீரில் குதித்து அதில் விழுந்த மோதிரத்தை எடுத்து வர வேண்டாம், 14 ஆவது மாடியிலிருந்து குதித்து நிரூபிக்க வேண்டாம். இத்தனை ஏன் காதலியின் தலையில் அடித்துக் கூட சத்தியம் செய்ய வேண்டாம்.
ஒரே ஒரு விஷயத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் போதும். காதலர் தினத்தன்று வெளியான சிறப்பு லவ் கண்ணாடியில் மறைந்திருக்கும் எழுத்துகளை வெறும் 4 வினாடிகளில் கண்டுபிடித்து சொல்ல முடியுமா? இதுதான் உங்களுக்கான சேலஞ்ச், ஏன் காதல் டெஸ்ட் என்றே சொல்லலாம்.
நீங்கள் எந்த அளவுக்கு ரொமான்டிக் என்பதும் இதில் வெளிப்படையாக தெரியவரும். இதற்காக நாங்கள் இறக்கும் ஒரு (விஷ) பரீட்சைதான் ஆப்டிக்கல் இல்யூஷன். இது மாதிரியான படங்கள் கண் கட்டி வித்தை என சொல்லப்படுகின்றன. இந்த படங்கள் ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரியான விஷயங்களை நமக்கு காட்டும்.
எனவே கேட்கும் கேள்விக்கும் நம் கண்ணில் தென்படுவதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருக்கும். இதற்கு காரணம் மனித மூளைதான். மனித மூளை பொதுவாக ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு வித்தியமான விஷயங்களை பார்க்கு் என்கிறார்கள். அது உண்மையும் கூட!
இந்த ஆண்டு காதலர் தினத்தையொட்டி ஒரு ஆசிட் டெஸ்ட் காதலர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதாவது ஒரு காதல் கண்ணாடி இருக்கிறது. அதில் மறைந்திருக்கும் தகவலை நீங்கள் 4 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன முடியுமா பார்க்கலாமா?
இதை கண்டுபிடித்து உங்கள் காதல் எத்தனை ஆழமானது என்பதை உங்கள் பார்ட்டனருக்கு உணர்த்துங்கள் பார்ப்போம். கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் நவ் 1, 2, 3, 3... 4! ஸ்டாப்! என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? என்ன கண்களை லேசாக மூடி பார்த்து படிக்கும் டெக்னிக் வொர்க் அவுட் ஆகவில்லையா?
ஓகே நாங்களே விடையை சொல்லி விடுகிறோம். அந்த லவ் கண்ணாடியில் "YOU ARE MY VENMO CRUSH" என எழுதியிருந்தது. என்ன இதில் ஏதாவது ஒரு எழுத்தாவது உங்கள் கண்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் ஓகேதான்! நாட் பேட்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications