ஒருத்தர் இல்ல.. 3 பேர் மறைஞ்சு இருக்காங்க.. ஆயிரத்தில் ஒருவரால் தான் முடியும்.. உங்களால் முடியுமா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் 4 பேர் இருக்கிறார்கள். இதில் 3 பேர் மறைந்து இருக்கிறாங்க. அவர்கள் 3 பேரை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். ஆயிரத்தில் ஒருவர் தான் விடையை சரியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே குறிப்பிட்ட செகண்ட் என்றெல்லாம் தேவையில்லை. எவ்வளவு நேரம் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். 3 பேர் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தால் போதும்.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களை கண்கட்டி வித்தை படங்கள் என்றும் கூறலாம். இந்த படங்களை நாம் முதலில் பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும் சற்று உற்று கவனித்தால் வேறு ஒருவித தோற்றத்தையும் காண்பிக்கும். நனது கவனிப்பு திறன், நாம் எப்படி இந்த படத்தை பார்க்கிறோம் என்பதை வைத்து நமது சிந்திக்கும் ஆற்றலானது இந்த படங்களின் மூலம் வெளிப்படும்.

இதனாலேயே இந்த படங்கள் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. ஓய்வு நேரத்தில் பலருக்கும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இவை இருக்கின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் மொத்தம் 3 நபர்கள் மறைந்து இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைய சவால் ஆகும்.
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிப்பது என்பது சாதாரணமாக இருக்காது. அதிலும் இந்த படத்திற்கான விடையை ஆயிரத்தில் ஒருவர் தான் சரியாக சொல்லியிருக்கிறார்கள். எனவே எவ்வளவு நேரம் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். படத்தில் 3 பேர் எங்கே இருக்கிறார்கள் என்று மட்டும் கண்டுபிடியுங்கள்.
பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் போர் வீரர் ஒருவர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வது போல் இருக்கிறது. இதில் தான் மேலும் 3 பேரின் முகம் மறைந்து இருக்கிறது. அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தான் கண்டுபிடிக்க வேண்டும். இப்போதே விடையை கண்டுபிடித்து இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க ஜீனியஸ் தான். ஆனால் இன்னும் தெரியவில்லையே என்பவர்களுக்கு இங்கே ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது.
அதாவது ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பார்க்கும் கோணத்தை மாற்றி பார்த்தால் விடை கிடைக்கும் என்பது போல், இந்த படத்தை தலைகீழாக பார்த்தால் தான் உங்களுக்கு விடை தெரியும். இப்போது முயற்சி செய்து பாருங்கள் விடையை கண்டுபிடிக்கலாம். அப்படியும் ஒரு முகம், இரண்டு முகம் தான் தெரிகிறது என்கிறீர்களா, மீண்டும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். படத்தை தலைகீழாக திருப்பியதும் இடதுபுறம் ஓரத்தில் பார்த்தால் மேல் பகுதியில் ஒரு உருவமும், கீழ் பகுதியில் ஒரு உருவமும் உங்கள் கண்களுக்கு தெரியும்.

இதேபோன்று வலது புறத்தில் அந்த போர் வீரரின் கையில் பார்த்தோம் என்றால் அங்கே ஒருவரது முகம் தெரியும். இப்போது நன்கு உற்று கவனித்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications