ஆப்டிகல் இல்யூஷன்: படத்தில் “SNOW” வார்த்தை மறைஞ்சிருக்கு! 6 செகண்ட் டைம்! கண்டுபிடிச்சா கில்லி தான்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் பல்வேறு ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல SNOW என்ற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது. மறைந்து இருக்கும் அந்த வார்த்தையை வெறும் 6 நொடிகளில் கண்டுபிடியுங்கள்.
இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போலவும் காட்டும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. ஒளியியல் மாயை எனப்படும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறனையும் அறிவுக்கூர்மையையும் சோதித்து பார்க்கும் வகையில் இருக்கும். இதனால், நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஓய்வு நேர்த்தில் இந்த இல்யூஷன் படங்களில் உள்ள புதிர்களுக்கு விடையை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேபோல், விடையை அறிந்த பிறகு தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து.. உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள் என ஜாலியாக கலாய்த்து அவர்களையும் சோதித்து பார்க்கிறார்கள். இதனால், இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பல கட்டிடங்கள் உள்ளன.
6 செகண்ட் டைம்: தேவாலயம் ஒன்றும் உள்ளது. வானில் நட்சத்திரங்கள் மிளிர்கின்றன. கட்டிடங்களில் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகளும் உள்ளன. இந்த படத்தில் ஒரு இடத்தில் SNOW என்ற ஆங்கில வார்த்தை உள்ளது. அதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவால்.. அதுவும் வெறும் 6 செகண்டில் கண்டுபிடிக்கனும். என்ன சவாலுக்கு ரெடியா. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,2,3... 6.

ஒகே.. உங்களில் பலரும் SNOW என்ற ஆங்கில வார்த்தை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். அப்படி கண்டுபிடித்து இருந்தால் உண்மையாவே நீங்கள் செம ஷார்ப்பான நபர்தான். உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. சரி.. கண்டுபிடிக்கவில்லை என்றால் நோ பிராபளம்... விடை எங்கு இருக்கிறது என்பதை கண்டறிய சில டிப்ஸ் தர்றோம்..
வானத்தில் உள்ளது: படத்தில் இடம் பெற்று இருக்கும் ஆங்கில எழுத்துக்கள் கட்டிடங்களை ஒட்டியே உள்ளது. ஆனால், டாஸ்க்கிற்கான விடை கட்டிடத்தில் இல்லை. பரந்து விரிந்த வானத்தில் உள்ளது. இப்போது படத்தை உற்று பாருங்கள்.. ஒரு ஐடியா கிடைத்து இருக்கும் என நினைக்கிறோம்.. அட இப்போதும் கண்ணுக்கு தெரியவில்லை என நினைப்பவரா நீங்கள் உங்களுக்கான விடையை இமேஜில் வட்டம் போட்டு காட்டியிருக்கிறோம்.. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications