படத்தில் எத்தனை டால்பின்கள் உள்ளன? 95% பேர் சரியான விடையை சொல்லவில்லை.. முடிந்தால் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை டால்பின்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். சவாலான இந்த இல்யூஷன் படத்திற்கு பெரும்பாலானோர் விடையை கண்டுபிடிக்க தடுமாறியிருக்கிறார்கள்.. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள்.. அதுவும் 10 செகண்ட்தான் டைம்.
நமது கண்களே நம்மை ஏமாற்ற வைக்கும் மாயை படங்கள்தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். கானல் நீரை போல தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு மாதிரியாகவும் உற்று பார்த்தால் வேறு விதமாகவும் படங்கள் தென்படும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை ஒருவரின் கவனிப்புத்திறன், புத்திக்கூர்மை உள்ளிட்டவற்றையும் கணிக்கும் வகையில் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு பயனுள்ள பொழுதுபோக்காக இந்த இல்யூஷன் படங்கள் இருப்பதால் நெட்டிசன்கள் மத்தியில் தற்போது இல்யூஷன் படங்கள் வைரல் ஹிட் அடித்து வருகின்றன. பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை என்பது படத்தை பார்க்கும் கோணம், ஒரு படத்தை எப்படி புரிந்து கொள்கிறார்கள்? என்பதை வைத்து எளிதில் விடையை கண்டுபிடிக்கும் விதமாக இருக்கும்.
இல்யூஷன் படங்களை கண்கட்டி வித்தை என்றும் கூறலாம். படத்தை மேலோட்டமாக பார்க்காமல் ஸ்மார்ட்டாக யோசித்தால் அடுத்த நொடியே விடையை கண்டுபிடித்து விடலாம். பலரும் விடையை கண்டுபிடித்து விட்டு தங்கள் வாட்ஸ் அப் குரூப்களில் உள்ள தங்கள் நண்பர்களுக்கு விடையை கண்டுபிடித்து காட்டுங்கள் பார்க்கலாம் என சவால் விடுகிறார்கள். இதனால், இத்தகைய இல்யூஷன் படங்களுக்கு எப்போதுமே இணையத்தில் தனி வரவேற்பு காணப்படுகிறது.
சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் வரிசையாக டால்பின்கள் உள்ளன. இதில் எத்தனை டால்பின்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. அதுவும் 10 செகண்ட் தான் டைம்.. உங்களுக்கன நேரம் தொடங்கியது... படத்தை நன்றாக ஜூம் செய்து பாருங்கள்.. 10 செகண்ட் டைம் முடிந்தது.
உங்களில் பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களின் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. கண்டுபிடிக்காதவர்கள் கூடுதல் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. மீண்டும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். அப்போதும் சரியான விடையை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு, சின்னதா ஒரு டிப்ஸ்சும் தருகிறோம்..

அதாவது டால்பின்களுக்குள்ளேயே பல டால்பின்கள் மறைந்து இருக்கின்றன. எனவே மேலோட்டமாக பார்க்காமல் நன்கு உற்று பாருங்கள்.. எளிதில் சரியான விடையை கண்டுபிடித்து விடலாம்.. விடை என்னவென்று நாங்களே சொல்லிவிடுகிறோம். இங்கே மொத்தம் 17 டால்பின்கள் உள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications